பின்பற்றுபவர்கள்

திங்கள், 27 ஜூலை, 2015

"காலம் மாறிபோச்சு"


புரிஞ்சிக்கவே முடியல.....

நண்பர்களே,


சின்ன வயதில் உணராமல்  
நாம் எதை செய்தாலும்
 "சேட்டை" என்று மகிழ்ந்த பெற்றோர்
 இப்போது நாம் உணர்ந்து செய்யும்
 சேட்டை அவர்கள் வெறுக்கிறார்களே?
என்ன காரணம்?

அப்போதும் பகல் இரவு என்று 
பாராமல் தான் சேட்டை செய்தோம்
இப்பவும் அப்படியேதான் 
செய்கிறோம் என்றாலும்
ஏன் வெறுக்கிறார்கள்?

ஒருவேளை...

தலை முறை இடைவெளியா 
அல்லது
 இரண்டு சேட்டைக்குமுள்ள
மொழி, பண்பாட்டு, நாகரீகம்  
அல்லது
 ஸ்பெல்லிங் மாற்றமா?

முன்னது ஓடி ஆடி சீண்டி   
 களித்து செய்யும் "சேட்டை"
பின்னது  ஓடாமலே கணனியில்
ஒளித்து  செய்யும் "Chat  ஐ."

ஒ......அதான் மேட்டரா?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:

 1. காலம் மாறித்தான் போய்விட்டது நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரந்தையாரின் வருகைகுறித்து மிக்க மகிழ்ச்சி.

   கோ

   நீக்கு
 2. சேட்டை"" Chat  ஐ.""
  ஸூப்பர் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகேஷ்,

   இந்த முறை மொக்கை வாங்காமல் தப்பிய மகிழ்ச்சி உங்கள் பின்னூட்டத்தில் பளீச்சிடுகின்றது.

   கோ

   நீக்கு
 3. வெறுக்கக் கூடாது.... நாலு மொத்து மொத்தணும்...!

  சிந்திப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. தனப்பால்,

   யாரை மொத்தணும்?

   ஏன் இந்த கொலைவெறி....

   கோ

   நீக்கு
 4. சேட்டை/சாட் ரசிக்கத்தக்க வகை என்றால் ஓகேதானே! சின்ன வயது சேட்டை இப்போதுள்ள சேட்டை இரண்டுமே....

  (கீதா: நான் எனது 25 வயதுமகனின் இப்போதைய சேட்டைகளையும்(குறும்புகளை) ரசிக்கின்றேன்....நண்பரே!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேட்டைகாரா குடும்பம்.

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு
 5. ஆனாலும் உங்களுக்கு சேட்டை ரொம்ம்ம்ப..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும், இருந்தாலும் ரொம்ம்ம்ம்ம்ப இல்ல.

   வருகைக்கு மிக்க நன்றி.

   கோ

   நீக்கு