கோயில்பிள்ளை In செதுக்கல்கள்
பின்பற்றுபவர்கள்
வியாழன், 27 நவம்பர், 2014
பேருந்து பயணம்.
பேருந்து
பயணம்
.
பல
வேளைகளில்
தினமும்
பேருந்து
பயணத்தையே
இங்கு
பெரும்பாலோர்
விரும்புகின்றனர்
.
மேலும் படிக்க »
செவ்வாய், 25 நவம்பர், 2014
மூன்று (ஜெக ஜால) கில்லாடிகள்.
என் மனதை யார் அறிவார்?
எனது அன்பிற்கினிய நண்பர்களே,
நாம் உலகில் பிறந்தது முதல் இன்றுவரை நமது வாழ்க்கையில் எத்தனையோ நண்பர்களை கடந்து வந்திருப்போம்.
மேலும் படிக்க »
வியாழன், 20 நவம்பர், 2014
லேடிக்கு தாடி எப்படி?
தாடிக்கு பின்னால் லேடி !?
ஆண்களுக்கான ப்ரோஸ்டேட், புற்றுநோயை குறித்த விழிப்புணர்வை உலகுக்கு உருவாக்கும் பொருட்டு
மேலும் படிக்க »
செவ்வாய், 18 நவம்பர், 2014
கனவில் வந்த காந்தி
கில்லரின் கனவில் (எப்படி) நல்லவர்???!!!
மதிப்பிற்குறிய
இரட்டையர்கள்
திரு
துளசிதரன்
மற்றும்
கீதா
அவர்களின்
அஹிம்சாவழியிலான
அன்பு
டார்ச்சருக்கிணங்க:
மேலும் படிக்க »
ஞாயிறு, 16 நவம்பர், 2014
"கருடா சௌக்யமா?"
வால்பாறையில் வாலாட்டும் வன மைந்தர்கள்
வால்பாறை என்ற ஊருக்குள் வன விலங்குகள் புகுந்து விளை நிலங்கள்,தேயிலை தோட்டங்கள்,
மேலும் படிக்க »
வெள்ளி, 14 நவம்பர், 2014
தேன்மொழி
தேன்மொழி
.
மூன்று
மாதங்களாக
பூட்டிக்கிடந்த
அந்த
எதிர்
வீடு
கடந்த
மூன்று
நாட்களாக
சுத்தம்
செய்யப்பட்டு
,
வெள்ளை
அடிக்கப்பட்டு
,
புதுமுகம்
-
அறிமுகம்
கணக்காக
காட்சி
அளித்தது
.
மேலும் படிக்க »
வியாழன், 13 நவம்பர், 2014
கொடிய நாளும் - கொடி நாளும்.
கொடிய
நாளும்
-
கொடி
நாளும்
.
1914
ஆம்
ஆண்டு
ஜூன்
மாதம்
28
ஆம்
நாள்
.
ஆஸ்திரியாவின்
பட்டத்து
இளவரசர்
பிரான்
க்
ஸ்
பெர்டினாந்த்(Franz Ferdinand
)
தனது
காதல்
மனைவி
சோபியாவுடன்
(Sophia)
மேலும் படிக்க »
வெள்ளி, 7 நவம்பர், 2014
சொர்கத்தில் நாய்கள்
சீசர்
உலகின்
ஏதோ
ஒரு
கோடியில்
இருந்து
எழுதும்
என்
பதிவுகளை
படித்து
ரசித்து
விமர்சனம்
கொடுப்ப
தோடல்லாமல்,
விரும்பி
கேட்டவை
போல
மேலும் படிக்க »
வியாழன், 6 நவம்பர், 2014
அது - இது - எது?
ஆதாமுக்கு "அது" இல்லையாமே?!!!
சில
வருடங்களுக்கு
முன்
இத்தாலிக்கு
செல்லும்
வாய்ப்பு
கிடைத்தது
.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)