வெர்ச்சுவல் சுவை!!.
நண்பர்களே,
இந்த யூ ட்யூப் எனும் வலைதள ஊடகம் நம் மக்களிடையே பரவ ஆரம்பித்த காலகட்டங்களில் பல தரப்பட்ட செய்திகள் தகவல்கள் ஒலி வடிவிலும் பின்னர் காணொளிகளாகவும் வர தொடங்கி நம் சமூகத்தின் ஒரு அங்கமாக - கலாச்சாரமாக இன்றைக்கு அதில் முழு நீள - பல மணி நேர நிகழ்ச்சிகளும் வருமளவிற்கு பிரபலமாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது.