நாட்டு நடப்பை பார்க்கும்போது, ஒரு சிறு துளி அதிகாரம் இருப்பவர்கள் மட்டுமன்றி அவர்களை சார்ந்தவர்களும் சமூகத்தில் செய்யும் வரம்பு மீறிய அட்டகாசங்களுக்கு எல்லையே இல்லாமல் இருக்கும்.
சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக பழைய 500 மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் கொள்கையில் பல புரியாத புதிர்களுக்குள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்லாது பெரும் பணக்காரர்களும் சிக்கி இருப்பதை கடந்த இரு நாட்களாக உணர முடிகிறது.
சமீபத்தில் எழுதி இருந்த என்னுடைய பதிவு ஒன்றில் ( கோண(ல்)வாய் கோலிவுட்!! ) திரை பட நடிகர் திரு.ஜனக ராஜ் அவர்கள் மீண்டும் திரையில் தோன்றி மக்களை மகிழ்விக்கவேண்டும் எனும் என்னுடைய ஆவலையும் அதற்காக,.