"தில் தில் தில் மனதில்"
நண்பர்களே,
தமிழக பாரம்பரிய கலைகளான நாதஸ்வரம் வாசிப்பையும் பரதநாட்டிய கலையையும் பெருமைப்படுத்தும் வகையில், நகைச்சுவையையும் அதனுள் ஒரு காதல் கதையையும் புகுத்தி , சிறப்பான நடிப்பு திறனையும் புடமிட்டு மெருகேற்றி 1968ல், திரு ஏ பி நாகராஜன் திரைக்கதை - இயக்கத்தில், திரு கே வி மகாதேவன் இசையமைப்பில் உருவாக்கப்பட்ட , தமிழ் திரை உலகவரலாற்று சுவடியில் ஆழமாக சுவடு பதித்த திரைப்படம், தில்லானா மோகனம்பாள் என்பது எல்லோரும் அறிந்தததே.