பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 ஜூலை, 2026

மார்கண்டம்!!

 எலும்பு உடைப்பு !!!!

நண்பர்களே,

குளிர்காலத்திலும், பனி காலத்திலும் நம்மில் பெரும்பாலானோரை , குறிப்பாக குழந்தைகளை  பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு சுகவீனம் மார்புச்சளி.

வெள்ளி, 17 ஜூலை, 2026

பசுமாடும் தென்னை மரமும்! 1

 கெட்டி மேளம் !... குட்டிக்கதை 

நண்பர்களே ,

 இந்த பதிவு எமது முந்தய பதிவில் - (பசுமாடும் தென்னை மரமும்) "சம்பந்தமே இல்லாமல் தமது முழு பேச்சையும் வந்திருக்கும் நிகழ்ச்சி என்ன என்பதை அறியாதவர்கள்போல் ஏதேதோ  பேசிவிட்டு இறுதியில் சம்பிரதாயத்திற்கு மணமக்களை ஓரிரு வார்த்தைகள் சொல்லி வாழ்த்திச் செல்லும் ஒரு நிகழ்ச்சியை காண நேர்ந்த எனது மனதில் நிழலாடிய ஒரு பழைய குட்டிக்கதை நினைவிற்கு வந்தது." என்று குறிப்பிட்டிருந்தேனே  அந்த குட்டிக்கதைதான் இதோ இங்கே உங்கள் நினைவிற்கு:

புதன், 8 ஜூலை, 2026

பசுமாடும் தென்னை மரமும்!

திருமண  வாழ்த்துகள்!  

நண்பர்களே,

நம்முடைய இந்திய திருமண வைபோகங்களின் சம்பிரதாய பாரம்பரிய மரபுகள் பல இருக்கின்றன.

வியாழன், 2 ஜூலை, 2026

தொட்டவனை(யும்) விடமாட்டேன்.

யாராக இருந்தாலும்!!!  

நண்பர்களே,

உழைத்த பலன் உழைத்தவனுக்கே  உரியது.

அதை யாரேனும் வஞ்சனையால், சூழ்ச்சியால், நம்பிக்கை துரோகத்தால், அபகரித்து தமது நலனுக்காக தமது வாரிசுகளின் நலனுக்காக  பயன்படுத்துவது மாபெரும் குற்றம் -  மன்னிக்கமுடியாத பாவச்செயல்.

வியாழன், 25 ஜூன், 2026

கற்கண்டின் கருவறையே !

தாய் தமிழுக்கு வணக்கம்.


 நண்பர்களே,

சமீப காலத்தில் எப்போது பாடவேண்டும் எத்தனை முறை பாடவேண்டும் என்றெல்லாம் பல சர்ச்சைகள் நம் தமிழ்த் தாய் வாழ்த்துக்குறித்து எழுந்துவரும் இச்சூழல் நாம் அறிந்ததே.

செவ்வாய், 9 ஜூன், 2026

புரோட்டா கால்!!!

யார் பொறுப்பு?

 நண்பர்களே,

போகி , பொங்கல்,  தீபாவளி, ரம்சான், கிறிஸ்மஸ்   போன்ற விசேஷ விழாக்காலங்களில் எங்கள் ஊர் மட்டுமல்லாது பொதுவாக எல்லா ஊர்களிலும் , கடைகளும் சந்தைகளும் வழக்கமான நேரங்களைவிட கொஞ்சம் சீக்கிரமாகவும் நுகர்வோரின் வசதிக்காக  நேரம் கடந்தும் திறந்திருக்கும் என்பது நாம் அறிந்ததே.

திங்கள், 12 ஜனவரி, 2026

பொங்கட்டும் இன்பம்!

முறையான வாழ்த்து?

நண்பர்களே,

அனைவருக்கும் தைத்திருநாள் மற்றும் பொங்கல்  நல் வாழ்த்துகளோடு இந்த புதிய வருடத்தின் முதல் பதிவில் உங்களை சந்திப்பதில் உள்ளபடியே என் உள்ளம் மகிழ்கின்றது.

புதன், 31 டிசம்பர், 2025

புத்தாண்டு!

வாழ்த்துகள் !!

நண்பர்களே,


உலகெங்கிலும் வாழும் அனைத்து நண்பர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.   

செவ்வாய், 23 டிசம்பர், 2025

கிறிஸ்மஸ் நல் வாழ்த்துகள்!

 அனைவருக்கும்!! 


நண்பர்களே ,

ஆண்டுதோறும் பல சிறப்பு பண்டிகைகளை நாம் கொண்டாடி வருகிறோம்.

அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதன் இறுதி மாதமாகிய டிசம்பரின்  இறுதி வாரத்தில் உலகமெங்கிலும் உற்சாக பெரு மகிழ்வுடன் பாகுபாடுகள் ஏதுமின்றி பெருவாரியான மக்களால் கொண்டாடப்படும்  இந்த கிறிஸ்மஸ் பண்டிகை என்பது ஒரு வித்தியாசமான பண்டிகை.

செவ்வாய், 7 அக்டோபர், 2025

இயற்கை நுண்ணறிவு..!!! - 2

 என்னவென்பேன்!!?? 


நண்பர்களே,

இந்த  தலைப்பின் முதல் பாகத்தை எழுதிய கையேடு சுமார் 15 நாட்கள் அமெரிக்காவில்   சுற்றுப்பயணத்தில் இருந்து சென்ற வாரம்தான் திரும்பி வந்தேன், எனவேதான் இந்த அடுத்தபாகத்தை தொடர சற்று தாமதமானது.

முதலில் இருந்து வாசிக்க...இயற்கை நுண்ணறிவு..!!!

சற்றும் தொடர்பில்லாத அல்லது தொடர்பு அறுந்துபோன , நட்புறவை  நாற்பதாண்டுகளுக்கும் மேலாக மறந்துபோன ஒருவர் என் கனவில் வருகிறார்.

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

இயற்கை நுண்ணறிவு..!!!

AI Vs NI 

நண்பர்களே,

புறாவழி,வாய்மொழி,கடிதம்,அஞ்சல்,தந்தி,ரேடியோ, கருப்பு வெள்ளை, வண்ண தொலைக்காட்சி,தொலைபேசி, சாதா கைப்பேசி, முகம் பார்த்து பேசும் கைப்பேசி,, ஸ்மார்ட் கைபேசி, கணினி, மடிக்கணினி ,ஈமெயில், இன்டர்நெட்

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

புதிய முயற்சி!

 திருவினையாக்குங்கள். 

 நண்பர்களே,

விதைவிட்டு வெளி வந்த முளைபோல இந்த வலைதளத்தில் சில ஆண்டுகளாக அவ்வப்போது இளந்தளிராய் , சிறு இலையாய் எழுதிவந்த என் எழுத்துக்களுக்கு உலகெங்கிலும் இருந்து பேராதரவும் பெரும் வரவேற்பும் கொடுத்து உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்திவரும் உங்கள் அத்தனைப்  பேருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் பேருவகையுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

அப்பாவோடு

ந்த நாட்களில் ...

நண்பர்களே, 

இந்த வலைதளத்தில் பதிவுகள் எழுத ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வாசித்துவரும் வாசகர்கள் அறிந்தவண்ணம், என் தகப்பனாரின் நினைவு நாள் இன்னும் சில மாதங்களில் என்பது நினைவிற்கு வரும்.

வியாழன், 24 ஜூலை, 2025

ஈடாகுமா?

 கோடி கொடுத்தாலும்!! 

நண்பர்களே,

நவீன உலக அதிசயங்களுள் ஒன்றாக இணைக்க பரிந்துரைக்கப்பட்ட  எட்டு அடுக்குகளையும்  294 படிக்கட்டுகளையும் சுமார் 56 மீட்டர் உயரமும் கொண்ட உலக பிரசித்திப்பெற்ற இத்தாலியிலுள்ள பிசா நகரத்து சாய்ந்த  கோபுரம் நாம் அறிந்ததே.

திங்கள், 14 ஜூலை, 2025

சரித்திரம் சொல்லும்!!

 சார்லஸ் பாலம்!!.

நண்பர்களே,

பராகின்(Prague) மற்றுமொரு கண்கவர் ஸ்தலம் அங்குள்ள பழமைவாய்ந்த அதே சமயத்தில் பாதுகாக்கப்பட்டு இன்றளவும் வலிமைக்குறையாது பயன்பாட்டிலுள்ள அழகிய மேம்பாலமான சார்லஸ் பாலம்தான்.

வெள்ளி, 11 ஜூலை, 2025

பராக்கு பார்க்க!

ப்ராக்( PRAGUE)பயணம்!! 

நண்பர்களே, 

பயணங்கள் என்பவை பெரும்பாலான நம் எல்லோருக்கும்  பிடித்த ஒன்றுதான்.  ஊர் ஊராக சென்று புதியவற்றை ஆவலோடும் ஆச்சரியத்தோடும் மகிழ்வோடும் குதூகலத்தோடும்  பராக்கு பார்க்க  சிறுவர் மட்டுமின்றி பெரியவரும் விரும்புகின்ற ஒன்றுதான்.

புதன், 9 ஜூலை, 2025

நட்சத்ரா தமிழ்ப்பள்ளி 2.0

திருநாமத்தின்  பரிணாமம்!!.

நண்பர்களே,

இங்கிலாந்தின் மாகாணங்களுள் ஒன்றான பிரிஸ்டல் எனும் மாநகரை மையமாகக் கொண்டு இயங்கும் நட்சத்ரா எனும் தமிழ்ப்பள்ளியின் பதினோராம் ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை (5.7.25)மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

வெள்ளி, 27 ஜூன், 2025

உல்லாசப் படணம்! .

உள்ளூரில் !!

நண்பர்களே,

தலைப்பில் ஏதேனும் எழுத்துப்பிழையோ அல்லது புழக்கத்தில் இல்லாத அருஞ்சொற்பொருளோ என பொருள் தேடி அங்கலாய்க்க வேண்டாம். 

புதன், 25 ஜூன், 2025

11Aன்?


புதிர்!! 

நண்பர்களே,

நினைத்தாலே ஈரக்குலை நடுங்கும்படியான பல துர் நிகழ்வுகள்  அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தாலும், கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த அந்த  கோரா விபத்துக்குறித்த செய்தி அறிந்து உலகமே பேரத்திர்ச்சிகுள்ளாகியது.

வெள்ளி, 16 மே, 2025

துணை நிற்பாய்!

 பெருந் தூணெனவே!!

நண்பர்களே,

ஆதி பகவன் முதற்றே உலகு எனும் பொதுமறை போதனையின் பொக்கிஷ வாக்கிற்கிணங்க இந்த புதிய  நாளை  இறை வழிபாட்டோடு துவங்குவது ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறேன்.