Followers

Saturday, December 27, 2014

புத்தாண்டும் புகை மண்டலமும்புத்தாண்டு 2015 பிறக்க இருக்கின்றது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழும் வருடபிறப்பு அனைவருக்கும் சிறப்பான ஒரு நல்ல  ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

Friday, December 26, 2014

சொகாசூ!


அன்பார்ந்த நண்பர்களே!

இது என்ன தலைப்பு? 

இதற்க்கு என்ன அர்த்தம்?

எதை பற்றி சொல்ல போகிறோம்?

சரி அதை போகப்போக தெரிந்துகொள்வோம்.

Tuesday, December 23, 2014

"பாட்டுக்கு (பாட்டு) பூட்டு"

பாட்டுக்கு பாட்டு


கடந்த இரவு சில நண்பர்களின் குடும்பங்களோடு ஒரு விருந்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Sunday, December 21, 2014

ஆனந்த கண்ணீர்!!!

ஒளி தியாகி

அழுதால் அழிந்துவிடுவேன் என தெரிந்தும் அழ தயாராகும் மெழுகுவர்த்தியை குறித்தே இன்றைய பதிவு.

Saturday, December 20, 2014

நம்ம ஊரு போல வருமா?

அன்பிற்கினிய நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பர்களுள் சிலரிடமிருந்து   அன்பு கட்டளை  எமக்கு வந்தது.

Friday, December 19, 2014

பலா பழமும் பளா(ர்)ன மேட்டரும்

பலா               

இரண்டு நாட்களுக்கு முன் இங்கே ஒரு மளிகை மற்றும் காய் கறி கடையில் பலா பழம் விற்பதை கண்டேன் .

Tuesday, December 16, 2014

அலைகள் ஓய்வதில்லை

கடல்


 இந்த  பதிவை நமது தமிழக மீனவர்களுக்கான அர்பணிப்பாக வழங்குதல் சால சிறந்ததாக இருக்கும் என நினைக்கின்றேன்.

Sunday, December 14, 2014

மாடிப்படி மாது

எதிர் நீச்சல்.

நண்பர்களே,

தலைப்பை பார்த்தவுடன், நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது, அமரர் திரு. நாகேஷ் கதாநாயகனாக நடித்து திரு கே பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில்,

Wednesday, December 10, 2014

எந்த தேசம் எந்தன் தேசம்?ஏற்புரை - நினைவலைகள் 


நண்பர்களே, 

சமீபத்தில் , நான் எந்த தேசத்தில் இருக்கின்றேன் என சில வாசக அன்பர்கள் என்னிடத்தில் மின் அஞ்சல்  மூலம் கொஞ்சம்   கொஞ்சலாக கேட்டிருந்தனர்.

Saturday, December 6, 2014

பள்ளி சீருடையும் பெற்றோரின் சீற்றமும்.வழக்கமான பேருந்து பயணத்தின்போது அன்றைய காலை செய்தித்தாளை கொஞ்சம் புரட்டிகொண்டிருந்தேன்.

Friday, December 5, 2014

ஜிங்கிள் பெல்! ஜிங்கிள் பெல்!!

எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா ஊர்களைபோலவே இங்கும் விழாகோலம்  கலை கட்டிவிட்டது.

Thursday, December 4, 2014

அவள் யாரோ!!!!.அன்பு நண்பர்களே,


கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு, தமிழ் துறை சார்பாக முத்தமிழ் கலை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தனர்.

Tuesday, December 2, 2014

ஸ்வீட் சிக்ஸ்டீன்

சமீப நாட்களாக, ஸ்வீட் சிக்ஸ்டீன் என்ற வார்த்தைகள் சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

Thursday, November 27, 2014

பேருந்து பயணம்.

பேருந்து பயணம்.

பல வேளைகளில் தினமும் பேருந்து  பயணத்தையே இங்கு பெரும்பாலோர் விரும்புகின்றனர்.

Tuesday, November 25, 2014

மூன்று (ஜெக ஜால) கில்லாடிகள்.

என் மனதை யார் அறிவார்?

எனது அன்பிற்கினிய நண்பர்களே,

நாம் உலகில் பிறந்தது முதல் இன்றுவரை நமது வாழ்க்கையில் எத்தனையோ நண்பர்களை கடந்து வந்திருப்போம்.

Thursday, November 20, 2014

லேடிக்கு தாடி எப்படி?

தாடிக்கு பின்னால் லேடி !?


ஆண்களுக்கான ப்ரோஸ்டேட், புற்றுநோயை குறித்த விழிப்புணர்வை உலகுக்கு உருவாக்கும் பொருட்டு

Tuesday, November 18, 2014

கனவில் வந்த காந்தி


கில்லரின் கனவில் (எப்படி) நல்லவர்???!!! 


மதிப்பிற்குறிய இரட்டையர்கள்   திரு துளசிதரன் மற்றும் கீதா அவர்களின் அஹிம்சாவழியிலான அன்பு டார்ச்சருக்கிணங்க:

Sunday, November 16, 2014

"கருடா சௌக்யமா?"

வால்பாறையில் வாலாட்டும் வன மைந்தர்கள் 


வால்பாறை என்ற ஊருக்குள் வன விலங்குகள் புகுந்து விளை நிலங்கள்,தேயிலை  தோட்டங்கள்,

Friday, November 14, 2014

தேன்மொழி

தேன்மொழி.

மூன்று மாதங்களாக பூட்டிக்கிடந்த அந்த எதிர் வீடு கடந்த மூன்று நாட்களாக சுத்தம் செய்யப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டு,புதுமுகம் - அறிமுகம் கணக்காக காட்சி அளித்தது.

Thursday, November 13, 2014

கொடிய நாளும் - கொடி நாளும்.

கொடிய நாளும் - கொடி நாளும்.


1914 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் நாள்.

ஆஸ்திரியாவின் பட்டத்து இளவரசர் பிரான்க்ஸ் பெர்டினாந்த்(Franz Ferdinand ) தனது காதல் மனைவி சோபியாவுடன் (Sophia)  

Friday, November 7, 2014

சொர்கத்தில் நாய்கள்

சீசர்

உலகின் ஏதோ  ஒரு கோடியில் இருந்து   எழுதும் என்  பதிவுகளைபடித்து ரசித்து விமர்சனம் கொடுப்பதோடல்லாமல், விரும்பி கேட்டவை போல

Thursday, November 6, 2014

அது - இது - எது?


ஆதாமுக்கு "அது" இல்லையாமே?!!!


சில வருடங்களுக்கு முன் இத்தாலிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

Friday, October 31, 2014

மயானா கொள்ளை- கொஞ்சம் வெள்ளை.

மயானா  கொள்ளை-  கொஞ்சம் வெள்ளை.

நூற்றாண்டுகளாக மேலை நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு வினோதமான விழா அல்லது பண்டிகை ஹாலோவீன் என்றழைக்கப்படும்

Tuesday, October 28, 2014

புஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.

புஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.

 

தித்திக்கும் தீபாவளியை அதே நாளில் , குடும்பத்தினருடன் , உறவினர்களுடன்,நண்பர்களுடன், சுற்றத்தாருடன்,கூடி மகிழ்ந்து , புத்தாடை, பலகாரங்கள், இனிப்புவகைகள் குலதெய்வ வழிபாடு,

Sunday, October 26, 2014

பாரதி இன்றிருந்தால்....!!??சமீபத்தில் வெளிவந்த சில தீபாவளி திரைப்படங்களை பார்த்து விமர்சன செய்தி சொன்னார்கள்  நண்பர்கள்.

 அவற்றில் சில சத்தமின்றி  'சுட்டவை' என்று ஓங்கி "கத்தி" கூக்குரலிட்டு சொன்னார்கள்.

Saturday, October 25, 2014

போனா வராது.... ஆனா....வரும்

 தலைப்பை இன்னொருமுறை வாசித்து பார்தால், அதன் தொடர்புடைய பல விஷயங்களை நாம் பட்டியல் இடலாம்( அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப.)

Friday, October 24, 2014

மாறியது மாதம் மாற்றியது யாரோ?


வளைகுடா நாடு ஒன்றில் வாசம் செய்த நாட்கள் அவை.

சூரிய கதிர்களின் வீரியம் மிகுந்த நாடு. நம் இந்திய கோடை வெய்யிலை  விட  குறைந்தது மூன்று மடங்கேனும் மிகுந்த சூடான நாடு.

Tuesday, October 21, 2014

மத்தாப்பு மனிதர்கள்

இனிப்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள் .உலகமெங்கிலும் வாழும் என் இனிய இந்திய சகோதர சகோதரிகளுக்கும்,நண்பர்கள், உறவினர்கள் யாவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்.

அடுத்த நாள்  தீபாவளி....

Saturday, October 18, 2014

அவர் பெயர் தங்கமணி

காதுக்கெட்டிய செய்தி கேட்டு அவர்களின் வீட்டிற்கு சென்றேன்.

அப்பா அம்மா இருவரும் இன்று காலை 5.00 மணிக்கு மேல்வீட்டில் இருக்கும் அங்கிள் காரில் ஆஸ்பிடல் சென்றிருக்கின்றனர்.

ஏன் யாருக்கு என்ன ஆச்சி?

Wednesday, October 15, 2014

கலாமுக்கு சலாம்.பிறந்த நாள் காணும் மேதகு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு எந்தன் இதயபூர்வமான நல் வாழ்த்துக்கள்.

Friday, October 10, 2014

பாபியும் அதன் பேபியும்


நாய் நன்றி உள்ள பிராணி  என்று யாராவது சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

Wednesday, October 8, 2014

ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்

அது ஒரு தனியார் பள்ளிக்கூடத்துடன் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதி.


Sunday, October 5, 2014

நினைவில் நிற்கும் நிக்கா

பக்க்ரீத் திருநாளை கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

Saturday, October 4, 2014

தண்ணீர் தண்ணீர் கண்ணீர்!!!

                         தண்ணீர் தண்ணீர் கண்ணீர்!!!சமீபத்தில் நாங்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீத் விநியோகம் , (எதிர் பாராத விதமாக கனரக குழாய்கள் பழுது ஏற்பட்டதால்) பாதிக்கப்பட்டது, தண்ணீர் வரaது அல்லது இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுதான் என்றிருத்ந்தால் முன்னெச்சரிக்கையாக சேமிப்பு நடவக்கைகளை மேற்கொண்டிருக்கலாம், அதுவும் நம்ம வூர்கள் போல, அண்டா,குண்டா, தவலை, குடம் பக்கெட்களில் தண்ணீர் பிடித்து வைக்கும் தேவை இல்லாத வூர் இது, குழாயடி சண்டை இங்கே கொஞ்சம் கூட இல்லை - தெரியாது!!