பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மயானா கொள்ளை- கொஞ்சம் வெள்ளை.

மயானா  கொள்ளை-  கொஞ்சம் வெள்ளை.

நூற்றாண்டுகளாக மேலை நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு வினோதமான விழா அல்லது பண்டிகை ஹாலோவீன் என்றழைக்கப்படும்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

புஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.

புஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.

 

தித்திக்கும் தீபாவளியை அதே நாளில் , குடும்பத்தினருடன் , உறவினர்களுடன்,நண்பர்களுடன், சுற்றத்தாருடன்,கூடி மகிழ்ந்து , புத்தாடை, பலகாரங்கள், இனிப்புவகைகள் குலதெய்வ வழிபாடு,

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பாரதி இன்றிருந்தால்....!!??



சமீபத்தில் வெளிவந்த சில தீபாவளி திரைப்படங்களை பார்த்து விமர்சன செய்தி சொன்னார்கள்  நண்பர்கள்.

 அவற்றில் சில சத்தமின்றி  'சுட்டவை' என்று ஓங்கி "கத்தி" கூக்குரலிட்டு சொன்னார்கள்.

சனி, 25 அக்டோபர், 2014

போனா வராது.... ஆனா....வரும்

 தலைப்பை இன்னொருமுறை வாசித்து பார்தால், அதன் தொடர்புடைய பல விஷயங்களை நாம் பட்டியல் இடலாம்( அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப.)

வெள்ளி, 24 அக்டோபர், 2014

மாறியது மாதம் மாற்றியது யாரோ?


வளைகுடா நாடு ஒன்றில் வாசம் செய்த நாட்கள் அவை.

சூரிய கதிர்களின் வீரியம் மிகுந்த நாடு. நம் இந்திய கோடை வெய்யிலை  விட  குறைந்தது மூன்று மடங்கேனும் மிகுந்த சூடான நாடு.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மத்தாப்பு மனிதர்கள்

இனிப்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள் .



உலகமெங்கிலும் வாழும் என் இனிய இந்திய சகோதர சகோதரிகளுக்கும்,நண்பர்கள், உறவினர்கள் யாவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன்.

அடுத்த நாள்  தீபாவளி....

சனி, 18 அக்டோபர், 2014

அவர் பெயர் தங்கமணி





காதுக்கெட்டிய செய்தி கேட்டு அவர்களின் வீட்டிற்கு சென்றேன்.

அப்பா அம்மா இருவரும் இன்று காலை 5.00 மணிக்கு மேல்வீட்டில் இருக்கும் அங்கிள் காரில் ஆஸ்பிடல் சென்றிருக்கின்றனர்.

ஏன் யாருக்கு என்ன ஆச்சி?

புதன், 15 அக்டோபர், 2014

கலாமுக்கு சலாம்.



பிறந்த நாள் காணும் மேதகு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு எந்தன் இதயபூர்வமான நல் வாழ்த்துக்கள்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

பாபியும் அதன் பேபியும்


நாய் நன்றி உள்ள பிராணி  என்று யாராவது சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

புதன், 8 அக்டோபர், 2014

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

நினைவில் நிற்கும் நிக்கா

பக்க்ரீத் திருநாளை கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

சனி, 4 அக்டோபர், 2014

தண்ணீர் தண்ணீர் கண்ணீர்!!!

                         தண்ணீர் தண்ணீர் கண்ணீர்!!!



சமீபத்தில் நாங்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீத் விநியோகம் , (எதிர் பாராத விதமாக கனரக குழாய்கள் பழுது ஏற்பட்டதால்) பாதிக்கப்பட்டது, தண்ணீர் வரaது அல்லது இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதுதான் என்றிருத்ந்தால் முன்னெச்சரிக்கையாக சேமிப்பு நடவக்கைகளை மேற்கொண்டிருக்கலாம், அதுவும் நம்ம வூர்கள் போல, அண்டா,குண்டா, தவலை, குடம் பக்கெட்களில் தண்ணீர் பிடித்து வைக்கும் தேவை இல்லாத வூர் இது, குழாயடி சண்டை இங்கே கொஞ்சம் கூட இல்லை - தெரியாது!!