தலைப்பை பார்த்தவுடன் , உடனே உங்கள் சிந்தையில் காட்சிப்படமாக ஓடியது என்ன? என்று கேட்டால் நீங்கள் என்னத்த சொல்லுவீங்களோ?
சரி அதற்குமுன்னால் என் எண்ணத்தை சொல்லிவிடுகிறேன்.
எந்த பிரச்சனையையும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர தகராறில் /வன்முறையில்/போராட்டத்தில் ஈடு படக்கூடாது என்று பொதுவாக சிலர் சொல்லுவது நமக்கு தெரிந்திருக்கும்.
மக்கள் தாங்கள் பயன்படுத்தி பழசாகிபோனாலோ, அல்லது தேவை இல்லை என்றாகிப்போனாலோ, அல்லது உபயோகத்திற்கு தகுதி இல்லாமல் போனாலோ சில வீட்டு உபயோகப்பொருட்களை, ஓவியங்களை , கலைப்பொருட்களை, இசை கருவிகளை பல சமயங்களில் விலையின்றி
மளிகை சாமான் மற்றும் பதார்த்தங்கள் வாங்க கடைக்குபோகுமுன் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் எவ்வளவு வாங்கவேண்டும் என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி கொண்டுபோவோம்.
அவர் விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த அந்த சமயத்தில் என் நண்பர்கள், என் பெற்றோர் அனைவரிடமும் ஆசிரியர் சொன்ன விவரங்களை சொல்லி என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன்.