பின்பற்றுபவர்கள்

வியாழன், 16 நவம்பர், 2023

மருதாணி!

உள்ளமும் சிவக்கட்டும் !! 

காலம் காலமாக நம் நாட்டில் பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒருசில இயற்கை மூலிகை தாவரங்களில் அளப்பரிய  பங்கு  வகிப்பது. மருதாணி.

செவ்வாய், 14 நவம்பர், 2023

பதில் சொல்வார் யாரோ?

 மறை  பொருள்!!

நண்பர்களே,

இரண்டு தினங்களுக்கு  முன்  நண்பர் ஒருவரின் அழைப்பின்பேரில் அவரது தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்பொருட்டு அவர் வீட்டிற்கு சென்றேன்.

திங்கள், 13 நவம்பர், 2023

பாரத ரத்தினங்கள்!!!

மின்னும் வைரங்கள்!

 நண்பர்களே,

குழலும் இனிதுதான், யாழும் இனிதுதான் அதனினும் இனிது மழலைகளின் சொல்லோசை என்பதாக வள்ளுவன் வரையறுத்திருக்கிறான்.

வியாழன், 9 நவம்பர், 2023

யாருக்கெல்லாம்...

தலை தீபாவளி?

நண்பர்களே,

இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் வர இருக்கும் தீபாவளி ஒரு சிலருக்கு சிறப்பு தீபாவளியாக அமையும் எனபதில்  ஐயமில்லை.

கருப்பு - சாம்பல் - வெளுப்பு !

எல்லாமே  சிறப்பு  !!

நண்பர்களே,

அடடா... இது என்ன முன்னந்தலையில்  ஒரு ஏழு எட்டு  முடிகள் வெளிறிய சாம்பல் நிறத்தில், யாராவது பார்த்தல் என்ன நினைப்பார்கள்?

செவ்வாய், 7 நவம்பர், 2023

24 மணி நேரத்தில்....

மாற்றம்! - ஏற்றம்!!.

நண்பர்களே,

24 மணி நேரம் என்பது முழுமையாக பகல் இரவு என்று இணைந்து பூமியில்  ஒரு நாளை குறிக்கிறது என்பது உலகறிந்த உண்மை.

சனி, 4 நவம்பர், 2023

கடல் பயணம்!!

ரயிலேறி.....

நண்பர்களே,

பயணங்கள் என்று சொல்லும்போது, அதற்காக நாம் பயன்படுத்தும் வாகனங்கள் பலவகைப்படும்.