வந்ததென்ன?
நண்பர்களே,
ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம்(+2) வகுப்புவரை ஒரே பள்ளியில் படித்தவன் என்பதால் மாற்று பள்ளிகளில் இருந்து ஒன்பதாம் மற்றும் பதினோராம் வகுப்புகளில் சேரும் புதிய மாணவர்களை அணுகி அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகையில் ஒத்தாசை செய்வது பழைய மாணவர்களின் இன்றியமையாத கடமைகளுள் ஒன்று.