நலமறிய ஆவல்!!.
நண்பர்களே,
அனைவரும் சுகமுடனும் பாதுகாப்புடனும் இருப்பீர்கள் என நம்புகின்றேன்.
பதிவுகள் பக்கம் தலை வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டன, காரணம் , எனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்ததுபோல இந்த வலைதளத்தின் புதிய வடிவமும் செயல்பாடும் எனக்கு பிடிபடாமல் இருந்ததுதான்.