பிரமாண்ட தயாரிப்பு!!
நண்பர்களே,
தலைப்பை கண்டதும் நமக்குள் ஒரு பிரமாண்ட திரை சீலை விலகுவதும் அதனூடாய் பல கற்பனைக்கு எட்டாத காட்சிகள் விரிவதும் அதனை கண்டு நம் கண்கள் அகல விரிந்து மனம் குதூகலிப்பதும் உள்ளமெல்லாம் பரவசம் பற்றிக்கொள்வதும் வாஸ்தவமே.