முக கவசம் என்பது இன்று நேற்று அல்ல, காலாகாலமாக மக்களுள் சிலர் அணிந்துக்கொண்டுதான் இருக்கின்றனர், எனினும் அதன் அவசியம், முக்கியத்துவம் இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக நிலைபெற்று விட்டது.
இதுவரை ஆசியா, ஐரோப்பா,அமெரிக்க,ஆப்ரிக்கா போன்ற நான்கு கண்டங்களிலுள்ள பல தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன் என்பதை என்னை அறிந்தவர்கள் அறிவார்கள்.
மனிதனாய் பிறந்த நம் ஒவ்வொருவரையும் அடையாள படுத்துவதற்கென்று அங்க அடையாளங்கள், மச்சங்கள்,தழும்புகள் , கண்களின் நிறம், உருவ அமைப்பு போன்று பல்வேறு விடயங்கள் உள்ளன. அவற்றுள் பிரதானமாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுவது அவரவர்களின் பெயர்களே.
தலைப்பை பார்த்தவுடன் , உடனே உங்கள் சிந்தையில் காட்சிப்படமாக ஓடியது என்ன? என்று கேட்டால் நீங்கள் என்னத்த சொல்லுவீங்களோ?
சரி அதற்குமுன்னால் என் எண்ணத்தை சொல்லிவிடுகிறேன்.
எந்த பிரச்சனையையும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர தகராறில் /வன்முறையில்/போராட்டத்தில் ஈடு படக்கூடாது என்று பொதுவாக சிலர் சொல்லுவது நமக்கு தெரிந்திருக்கும்.