வினோத விலாசங்கள்.
நண்பர்களே,
மனிதனாய் பிறந்த நம் ஒவ்வொருவரையும் அடையாள படுத்துவதற்கென்று அங்க அடையாளங்கள், மச்சங்கள்,தழும்புகள் , கண்களின் நிறம், உருவ அமைப்பு போன்று பல்வேறு விடயங்கள் உள்ளன. அவற்றுள் பிரதானமாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுவது அவரவர்களின் பெயர்களே.