பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 12 மார்ச், 2019

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!-1

"பத்து கட்டளைகள்".

நண்பர்களே,

தலைப்பில் உள்ள வார்த்தைகள் சமீப காலங்களாக மிகவும் பிரபலமானதாகவும் பேசப்படுவதாகவும் உள்ளன என்பது நாம் அறிந்ததே.

சனி, 9 மார்ச், 2019

கூல்சாய்!!

அபி-நயம்!!

நண்பர்களே,

சில பழக்க வழக்கங்கள் பலவேளைகளில் நல்லவை அல்ல என்று தெரிந்தும் அவற்றை நாம் சிலாகித்து ரசிப்பதுண்டு.

வெள்ளி, 8 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம்.-4

விண்ணைத்தாண்டி.....

முதலில் இருந்து வாசிக்க "அது ஒரு நி(ல்)லா காலம்-3"

எங்கள் வீட்டாரும் ஊராரும் எங்களை ஆற்றில் தேடிக்கொண்டிருக்க, சந்திர சேகரனின் அப்பா, அருகிலுள்ள, பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள், ரயில்

வியாழன், 7 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம்.-3

ஆறிலிருந்து அரக்கோணம் வரை...

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க "அது ஒரு நி(ல்)லா காலம்-2"

ஆற்றில் துவங்கி அக்கம் பக்கத்து வீடுகள் முதல் அரக்கோணம்(!!!) வரை  வியாபித்துவிட்ட இந்த பரபரப்பான, அதே சமயத்தில் பரிதாபமான  சூழலில், அப்பாவின் நண்பர் கூறுவது உண்மையா?

புதன், 6 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம். -2

பாதையெல்லாம் மாறிவிடும்....

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க "அது ஒரு நி(ல்)லா காலம்" 

என்னுடைய அம்மா அப்பா ,அத்தை, பெரியப்பாக்கள். பெரிய அம்மாக்கள், அண்ணன்கள், அக்காக்கள் உறவினர்கள், அக்கம் பக்கத்து ஆட்கள் எல்லோரும் பறந்து விரிந்த அந்த ஆற்றின் எந்த பிரதேசத்திலும் தென்படாத எங்களின் துணிமணி(!!)கள் ஏதேனும் தென்படுகிறதா என  பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில இளைஞர்கள் தைரியமாக துணிந்து தண்ணீரில் குதித்து தேட ஆரம்பித்து இருக்கின்றனர்.

திங்கள், 4 மார்ச், 2019

அது ஒரு நி(ல்)லா காலம்.

யமுனா  ஆற்றிலே...

நண்பர்களே,

பொதுவாக ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் எங்கேயோ எப்போதோ தான்  நடந்து வந்த பாதையை , கடந்து  வந்த பயணத்தை நினைத்து

சனி, 16 பிப்ரவரி, 2019

ஞான தங்கமே!!! - 3

இடம் தேடி ...


நண்பர்களே,

முன் பதிவை வாசிக்க.. ஞான தங்கமே 2.

இப்படி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் என் நினைவுக்கு வந்தது.. நான் இந்த கார் பார்க்கிங்கில் நுழைய காத்திருந்த சமயம் என் காருக்கு பின்னால் சில வாலிபர்கள் என் காரை உற்று பார்த்ததோடல்லாமல் என் கார் நன்றாக இருக்கின்றது என்பதை தங்கள் கையசைவின் சமிக்ஞய்  மூலம் சொன்னது.