எல்லா திருமண விழாக்களில் வாழ்த்தி பேசும் பெரியவர்கள், மணமக்கள், பதினாறும் பெற்று நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதை நாம் கேட்டிருப்போம். அதுதான் மரபு ரீதியான திருமண வாழ்த்தும்கூட.
எனும் குறளின் இனிமையும் உண்மையும் உலகில் வாழும் ஆண் பெண், திருமணமானவர், ஆகாதவர், குழந்தைகள் இருப்பவர் இல்லாதவர், துறவி, கொடுங்கோலன், தீவிரவாதி இப்படி எல்லோரும் எதோ ஒரு சூழலிலாகிலும், வாழ்வில் ஒரு முறையேனும் உளமார உணர்ந்திருப்பார்.
ஆங்காங்கே ஒரு சில இடங்களில் , பலவித சூழ்நிலைகள் நெருக்கடிகள் காரணமாக ,கல்லூரியில் படித்துகொண்டிருக்கும்போதே "மஞ்சள் கயிறுடன்" ஒப்பந்தம் - ஒரு பந்தம் செய்து வைக்கப்படும் மாணவர் மாணவியரை நாம் பார்த்திருப்போம், அவர்களுடன் சேர்ந்தும் படித்திருப்போம்.
காலையில் எழுந்து குளித்து முடித்து , காலை உணவு முடித்துவிட்டு, ஒன்றாம் வகுப்பு பள்ளிக்கூட பையை எடுத்துகொண்டு , அப்பாவிற்கும் அம்மாவிற்கும் டாட்டா சொல்லிவிட்டு வாசல் இறங்கி நடக்கும் போதும் பலமுறை திரும்பி திரும்பி அப்பாவையும் அம்மாவையும் பார்த்து,
வலைபதிவுலகத்தில் தடம் பதித்த நாள் முதலாய், ஒரு சிறப்பு மனிதரை குறித்து ஒரு பதிவு எழுதவேண்டும் அதன்மூலம், அவரது, தன்னம்பிக்கை, விடா முயற்சி, தனித்தன்மைகளை குறித்து வலை உலக நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைத்துகொண்டிருந்தேன்.
தொலை காட்சியில் சில நேரடி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மனம் மகிழ்வதும் சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மனம் நெகிழ்வதும் இன்னும் சில காட்ச்சிகளை பார்க்கும்போது உள்ளத்தில் வேதனையும் துயரமும் ஏற்படுவதுமுண்டு.