இந்த அரண்மனையில் மொத்தம் 775 அறைகள் அவற்றுள் 19 பிரதானிகளின் அறைகள் ,52 அரச குடும்பங்களுக்கான படுக்கை அறைகள்,188 அலுவலர்கள் குடி இருப்புகள், 92 ராஜீய அலுவலகங்கள்,78 குளியல் அறைகள் கொண்ட, 108 மீட்டர் அகலம் கொண்ட முகப்பும் 120 மீட்டர் நீளமும்,24 மீட்டர் உயரமும் , நிலமட்டத்தின் கீழுள்ள தளத்தில் இருந்து கூரை வரையிலான மொத்த பரப்பளவு 77,000 சதுர மீட்டர் கொண்டது.