பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

லில்லிபுட்(டு) !!!

(வி)சித்திர படைப்பு !! 


நண்பர்களே,

அயர்லாந்தை சார்ந்த பாதிரியார் ஜோனத்தன் ஸ்விப்ட்  எனும் நாவல் ஆசிரியரால் 1726 ஆம் ஆண்டு எழுதப்பட்ட "கல்லிவரின் பிரயாணம்" (Gulliver's Travels) 

செவ்வாய், 19 ஜனவரி, 2016

உர(ட)ல் மறைந்த மாயம்.

அரிசி குத்தும் அக்கா மகளே!!

நண்பர்களே,

மூச்சுக்கு முப்பத்தெட்டு தடவைகள், நம் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், பாரம்பரியம் என்று சில  விஷயங்களை பேசும் நாம் பல விஷயங்களில் பழமையை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம் என்பதை நினைத்து பார்க்க கூட மறந்து போய்விட்டோம்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

விழி மலரும் விழா காலங்கள்

"புன்னகை வந்தனம்"

நண்பர்களே,

தேம்ஸ் கரை தாண்டா  புரண்டோடும் நதி வெள்ளம் ஜதி பாடும் பின்னணி தாளம் கேட்டு பிண்ணப்பட்ட இந்த பதிவினில் கொஞ்சம் பதியுங்கள் உங்கள் பார்வைகளை, பகிருங்கள் உங்கள் உறவுகளோடு  இந்த கோர்வைகளை.

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்க"low" பொங்கல் !!

எளிமையே இனிமை 

நண்பர்களே,

வருடத்திற்கு ஒருமுறை வந்துபோகும் இந்த உன்னத திருவிழாவை கொண்டாட ஓராண்டாக காத்து இருந்தோம்  என்பது உண்மைதான்.

மஞ்சு விரட்டு!!

விரட்டியது யார்??

நண்பர்களே,

மஞ்சு விரட்டுக்குபோன  இளைஞர் ஒருவரை  போலீஸ் வலைவீசி தேடுவதாக ஒரு தகவல் கிடைத்தது.

புதன், 13 ஜனவரி, 2016

கட்டு அவிழ்ந்தது!!


முடிச்சி விழுந்தது. !!
நண்பர்களே,

தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் அல்லது அறுவடை திருநாள், அல்லது நன்றியின் நன்னாள் என்று வரபோகும் தை பொங்கல் திருநாளை எத்தனை விதங்களில் அழைத்தாலும் அவை அத்தனையும் ஒட்டு மொத்தமாக  இன்பத்தை நம் இதயங்களில் பொங்கச்செய்யும் மகத்துவ நிறைவையும் குதூகல  மகிழ்வையும் கொடுக்கும் , இயற்கையோடு இயைந்த ஒரு உன்னதமான பண்டிகை பொங்கல் திருநாள்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

பிரிட்டனில் நாடி ஜோசியர்!?!?!

 நாள்  நட்ச்சத்திரம் 

நண்பர்களே,

நம் நாட்டில்  சாஸ்த்திரங்கள் ,சாங்கியங்கள், சம்பிரதாயங்கள், சகுனங்கள் சடங்குகள்,தோஷங்கள் பரிகாரபூசைகள்,