இப்ப பார்த்தீர்களா?
நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்க பட்ட தமிழக மற்றும் வேறு பல மாநிலங்களின் தேர்தல்களை குறித்து ஒரு சிலர் , நான் தான் அப்பவே சொன்னேனே இப்படித்தான் ஆகும் என்று, என்று சொல்பவர்கள் இப்போது ஆங்காங்கே இருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.