விளங்காத உண்மைகள்.
நண்பர்களே,
கடந்த சுமார் 30ஆண்டுகளாக விமான பயணங்கள் மேற்கொண்டு பல வெளி நாடுகளை சுற்றிப்பார்க்கும் இனிய அனுபவங்கள் கிடைக்க பெற்றிருந்தாலும் கடந்த மாதம் எனக்கேற்பட்ட பயண அனுபவம்போல் அதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை.

யாகாவாராயினும் ...
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்பு ஒரு வலைதள காணொளி என் கண்களில் பட்டது.
அது அத்தனை சுவாரசியமாக இல்லை என்றாலும், அதில் மின்னலென வந்துபோன விவாதக் கீற்றில் நமக்கு பரீச்சயமான சொல்லக்கேட்டு முழுமையாக பார்க்க முனைந்தேன்.
முழுமையின் தொடக்கம்.
நண்பர்களே,
நீண்டதொரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் இந்த வலை தளத்தின் ஊடாக உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.
உள்ளமும் சிவக்கட்டும் !!
காலம் காலமாக நம் நாட்டில் பல காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒருசில இயற்கை மூலிகை தாவரங்களில் அளப்பரிய பங்கு வகிப்பது. மருதாணி.
மறை பொருள்!!
நண்பர்களே,
இரண்டு தினங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் அழைப்பின்பேரில் அவரது தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்பொருட்டு அவர் வீட்டிற்கு சென்றேன்.
மின்னும் வைரங்கள்!
நண்பர்களே,
குழலும் இனிதுதான், யாழும் இனிதுதான் அதனினும் இனிது மழலைகளின் சொல்லோசை என்பதாக வள்ளுவன் வரையறுத்திருக்கிறான்.