மிச்சமில்லா அச்சம்!
நண்பர்களே,
தலைப்பை பார்த்ததும், ஏப்ரல் ஆறாம் தேதி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகம் மட்டுமின்றி ஏனைய பிற மாநிலங்களில் யார் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப்போகின்றதோ என்பதை குறித்த ஆரூட /கருத்துக்கணிப்பு பதிவாக இருக்குமோ என நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.