சுமை கூலி....??
நண்பர்களே,
கடந்த ஓராண்டிற்கும் மேலாக முடங்கி இருக்கும் பல வியாபார வணிக , தொழில் துறைகளுள், போக்கு வரத்து, சுற்றுலா, உணவு மற்றும் கேளிக்கை தொடர்பான நிறுவனங்கள் நம் கவனத்திற்கு வருகின்றன.
சுமை கூலி....??
நண்பர்களே,
கடந்த ஓராண்டிற்கும் மேலாக முடங்கி இருக்கும் பல வியாபார வணிக , தொழில் துறைகளுள், போக்கு வரத்து, சுற்றுலா, உணவு மற்றும் கேளிக்கை தொடர்பான நிறுவனங்கள் நம் கவனத்திற்கு வருகின்றன.
மகிழ்வதா- இகழ்வதா?
நண்பர்களே,
பாதிக்கப்பட்டவர் இரும்புவதாலோ தும்முவதாலோ அவருக்கு மிகவும் அருகில் இருப்பவருக்கு பரவி, அவர் மூலம் அவர் தொட்ட பொருட்களில் ஒட்டிக்கொண்டு அதை தொடுபவருக்கு தொற்று ஏற்பட்டு தனது நீட்சியை விஸ்தாரன படுத்திகொண்டு தமது ஆட்சியை ஸ்திரப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த கொரானாவினால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் நிறைவு நேற்றோடு ஓராண்டு இங்கே இங்கிலாந்தில்.
உள்ளமெல்லாம்.... நொள்ளைக்கனி !!
நண்பர்களே,
முன்பொரு பதிவில் குறிபிட்டிருந்ததுபோல, நம்ம ஊரில் கிடைக்கும் பெரும்பான்மையான பொருட்களும்,காய்கள், பழங்கள் உணவு பொருட்கள் இங்கேயும் கிடைக்கும். ஒரே வித்தியாசம் விலை பல மடங்கு அதிகம்.
வந்ததென்ன?
தொடர்கிறது...
முன்பதிவை வாசிக்க...திருமண அழைப்புடன்....
என் திருமணதிற்கு ஒருவாரம் முன்னதாக வந்திருந்து எங்களோடிருந்து எங்களை மகிழ்சி படுத்தியது போல் நடைபெறப்போகும் என் மகனின் திருமணத்திற்கும் நீ எங்களோடிருந்தால் நாங்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைவோம், நீ எங்கள் குடும்பத்தில் ஒருவன் உனக்கென்று எங்கள் எல்லோர் மனதிலும் ஒரு இடம் உண்டு என்பதை நீ அறிந்தவன்.
வந்ததென்ன?
நண்பர்களே,
ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம்(+2) வகுப்புவரை ஒரே பள்ளியில் படித்தவன் என்பதால் மாற்று பள்ளிகளில் இருந்து ஒன்பதாம் மற்றும் பதினோராம் வகுப்புகளில் சேரும் புதிய மாணவர்களை அணுகி அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகையில் ஒத்தாசை செய்வது பழைய மாணவர்களின் இன்றியமையாத கடமைகளுள் ஒன்று.