அவசரமான, அசௌகரியமான சில நாட்களில் வீட்டில் சமைத்து எடுத்த செல்ல முடியாமல் போகும் மத்திய உணவுக்குப்பதிலாக அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று தேவையானதை வாங்கி உண்பது வழக்கம்.
மின்சாரம், தண்ணீர், எரிவாயு இணைப்புகளில் அரசு அங்கீகாரம் பெற்ற வல்லுநர்களையே நியமித்து பழுதுகளை சரிசெய்துகொள்ள வேண்டும். நாமாக எதையும் செய்து விபரீதமானால் …. யாருக்கு நாட்டம்?
யாரும் தவறாக நினைக்கவேண்டாம் , இது என் அறிவீனத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம் எனினும் என் மனதில் தோன்றிய இந்த ஐயத்தை தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே உங்களை போன்ற அனுபவமிக்க நண்பர்களிடத்தில் என் ஐயத்தை வெளிப்படுத்துகிறேன்..
நம்மில் பலர் முன்பொரு காலத்திலும் நம் வீட்டு வயதான பெரியவர்கள் இந்த காலத்திலும் கூட ஆதங்கமாக நினைப்பதும் சொல்ல கேட்பதுமான விருப்பம்: எப்படியாவது ஒரே ஒருமுறையேனும் விமானத்தில் பயணிக்கவேண்டும் என்பது.
மிருகங்களிடமும் பறவைகளிடமும் இறுதிவரை தொடர்ந்து இருக்குமா என்றால் பெரும்பாலும் இல்லை என்று சொல்லதக்க குடும்ப உறவுகள் மனிதனிடம் மட்டுமே மேலோங்கி இருக்கின்றன என்று கண்டிப்பாக சொல்லலாம்.