கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நான் எழுதி இருந்த எனது அனுபவ பதிவான, முதல்வர் முன்னிலையில் கோவின் மேடைபேச்சு எனும் தொடரின் நான்காம் பாகம் படித்தவர்களில் ஒருசிலர் அனுப்பிய பின்னூட்டம் உணர்வுபூர்வமாக , மொழி பற்றின் வெளிப்பாடாக அமைந்திருந்தன.
புகைப்படங்கள் எடுப்பதும் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது பார்ப்பதும் அதிலும் சுப நிகழ்ச்சிகளின் போது எடுத்த புகைப்படங்களை பார்த்து மகிழ்வதும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.