புகைப்படங்கள் எடுப்பதும் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது பார்ப்பதும் அதிலும் சுப நிகழ்ச்சிகளின் போது எடுத்த புகைப்படங்களை பார்த்து மகிழ்வதும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.
சமீபத்தில் வெளிவந்து மகிழ்ச்சியுடன்(யாருக்கு??) வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ஒரு பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தினை குறித்து இதுவரை சுமார் 7 கோடி மக்கள்தங்களின் விமர்சனங்களை எழுதி குவித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்அதிலிருந்து கொஞ்சம் விலகி எனது மலேசிய நண்பர் சொன்ன ஒரு கருத்தை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளும் வாஞ்சையே இந்த பதிவு.