மௌன சம்பாஷணை!!.
நண்பர்களே,
தொடர்கிறது......
முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--3
தான் வருவதற்குள் - தன்னை காண்பதற்குள் கண்மூடிப்போன அம்மாவை மண்மூட காத்திருக்கும் கந்தக செய்தியால் பேரதிர்ச்சியில் மூழ்கி இருந்தவர் தன்னிலை மறந்தவராய், தன் தாயாரின் ஆன்மாவோடு மானசீகமாக தன் மனதிற்குள் பற்பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தாராம்.