சிறை தண்டனை என்பது குற்றவாளிகள் என சாட்சிகளாலும் , சந்தர்ப்பங்களாலும் நிரூபிக்கப்பட்டவர்கள் அவரவர் குற்றங்களுக்கு ஏற்ப சமூகத்திலிருந்து தனிமை படுத்தப்பட்டு அவரவர்களின் அன்றாட சுமூக வாழ்க்கையிலிருந்து கட்டுப்பாடும் கெடுபிடிகளும் நிறைந்த வழக்கத்திற்கு மாறான சூழ்நிலையில் அடைக்கப்படும் சட்ட முறைமை என்பது நமக்கு தெரியும்.
மனித உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் மொழி/ பேச்சு/தகவல் தொடர்பிற்கென்று பிரத்தியேகமாக அமையப்பெற்ற நாக்கின் ஆரோக்கிய வளர்ச்சியை பொறுத்தே வாயிலிருந்து உதடுகளின் உதவியுடன் வார்த்தைகள் வெளிவரும்.