வருகை தடைப்பட்டதற்கு பல காரணங்கள்: இந்தியா, மீண்டும் அபுதாபி, ஆஸ்திரியா போன்ற வெளி நாட்டு பயணங்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நிகழ்ந்த எதிர்பாராத இழப்புகள் , வேலை சுமைகள். அவ்வப்போது தொடர்பு படுத்திக்கொள்ள விழைந்திருக்கின்றேன் எனினும் முழுமையாக ஈடுபட முடியாமல் போனது. உங்களின் சமீபத்திய பதிவுக்கு பின்னூட்டம் அளித்திருந்தேனே பார்க்க வில்லையா?
எப்படி இருக்கின்றீர்கள், வேலை எப்படி போகிறது? டும்! டும்!! எப்போது?
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குநலம் தானே?
கோ
ஹாய் ஹாய் சார்!
பதிலளிநீக்குஉங்கலோட போஸ்ட் பார்த்ததுமே ஒரே சந்தோஷம்!
உடணடியா பதிவை வாசிக்க ட்ரை செய்தால் நெட் ஒரே சொதப்பல்:-(
அப்பரம் எப்படியோ போராடி
பதிவை வாசிச்சு முடிச்சாச்சு:)))
நலமா சார்?
எங்க இந்த பக்கம் ரொம்ப நாலா உங்கல கானோம்?
எப்படியோ இந்த பதிவின் மூலம் உங்கலை சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி:-)
***
தீபாவளி வாழ்த்து கவிதை சூப்பர்!
மகேஷ்,
நீக்குவருகை தடைப்பட்டதற்கு பல காரணங்கள்: இந்தியா, மீண்டும் அபுதாபி, ஆஸ்திரியா போன்ற வெளி நாட்டு பயணங்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நிகழ்ந்த எதிர்பாராத இழப்புகள் , வேலை சுமைகள். அவ்வப்போது தொடர்பு படுத்திக்கொள்ள விழைந்திருக்கின்றேன் எனினும் முழுமையாக ஈடுபட முடியாமல் போனது. உங்களின் சமீபத்திய பதிவுக்கு பின்னூட்டம் அளித்திருந்தேனே பார்க்க வில்லையா?
எப்படி இருக்கின்றீர்கள், வேலை எப்படி போகிறது? டும்! டும்!! எப்போது?
நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
நட்புடன்
கோ
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
நீக்குகோ
ஒஒஒஒ தீபாவளி பதிவா நான் தான் பார்க்கவில்லை. வாழ்த்துக்கள் இந்த தீபாவளிக்கு இது எப்படி
பதிலளிநீக்குவருகைக்கும் மிக்க நன்றி பேராசிரியரே.
பதிலளிநீக்குபல வருடங்களுக்கு முன்பு எழுதிய தீபாவளி வாழ்த்து பதிவை சரியான சமயத்தில் , (ஐந்தாண்டுகள் கழித்து)வாசித்து கருத்திட்டமை நன்று.