தீர்க்கமான தீர்ப்பு!!
நண்பர்களே,
கொண்டாட்டம் தொடர்கிறது....
முன் பதிவை வாசிக்க..தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3
இரு அணியினரின் வாதங்களையும் பிரதி வாதங்களையும் அவரவர் தம் கருத்துக்களையும் கேட்ட பின்னர் நடுவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கிடையில், நடுவர் பேச ஆரம்பித்தார்.