நெஞ்சம் மறப்பதில்லை.
நண்பர்களே,
பொதுவாக பேசும்போதும் எழுதும்போதும் நெஞ்சம், மனம், இதயம் என்பவை ஒரே விஷயத்தை குறிப்பதாகவே நடைமுறை வழக்கப்படுத்தியுள்ளது.
நெஞ்சம் மறப்பதில்லை.
நண்பர்களே,
பொதுவாக பேசும்போதும் எழுதும்போதும் நெஞ்சம், மனம், இதயம் என்பவை ஒரே விஷயத்தை குறிப்பதாகவே நடைமுறை வழக்கப்படுத்தியுள்ளது.
முழு உடலுக்கும் காப்பு??
நண்பர்களே,
தேவை படுவோருக்கு அவர்களின் தேவை அறிந்து ஏற்ற காலத்தில் உதவுவதும் நன்மை செய்வதும் எல்லோருக்கும் இருக்கவேண்டிய சராசரி மனித பண்பு.
அவசியம் தேவை.
நண்பர்களே,
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உலகின் ஏதோ(??) ஒரு மூலையில் ஆரம்பித்து கசிந்து- நகர்ந்து பின்னர் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் வியாபித்து கோலோச்சிக்கொண்டிருக்கும் இந்த கோவிட் எனும் கொடிய கிருமி யின் கோர தாண்டவத்தின் ஆட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைவதை நினைக்கையில் மனபாரமும் வேதனையும் அதிகரிக்கின்றது.