பின்பற்றுபவர்கள்
வெள்ளி, 14 மே, 2021
மலைகளும் மணல் துகள்களும்.
வியாழன், 13 மே, 2021
என்ன சார்?
செவ்வாய், 11 மே, 2021
ஆக்சிஜன் செய்தி!
வியாழன், 22 ஏப்ரல், 2021
லபக்குதாஸ்!
புதன், 21 ஏப்ரல், 2021
கனவிதுதான்.......
நிஜமிதுதான்..
நண்பர்களே ,
நியாயமற்ற கோரிக்கையை கூட முன் வைத்து விதிக்கப்பட்ட தடைகளை மீறி ஊர்வலம், மறியல், போராட்டம் பொதுக்கூட்டம் என்று நடத்தி பழக்கப்பட்ட மக்கள் மத்தியில் வாழ்ந்தவர்கள் நாம்.
திங்கள், 19 ஏப்ரல், 2021
பிறந்த நாள் கொண்டாட்டங்கள்!
அவசியம்(தானா?)
நண்பர்களே,
பள்ளி பருவம்வரை பிள்ளைகளின் பிறந்தநாட்களை சிறப்புடனும் மகிழ்வுடனும் , சுற்றமும் நட்பும் கூடி தங்களால் தங்கள் திராணிக்கு தகுந்த அளவிற்கு விருந்து வைத்து கொண்டாடி ஆசீர்வாத வாழ்த்துக்கள் சொல்லி பரிசுப்பொருட்கள் கொடுப்பது சந்தோஷமான செயல்தான். .
புதன், 31 மார்ச், 2021
புற்றீசல் கடைகளும் வாங்கிவந்த வரங்களும்!!
வெர்ச்சுவல் சுவை!!.
நண்பர்களே,
இந்த யூ ட்யூப் எனும் வலைதள ஊடகம் நம் மக்களிடையே பரவ ஆரம்பித்த காலகட்டங்களில் பல தரப்பட்ட செய்திகள் தகவல்கள் ஒலி வடிவிலும் பின்னர் காணொளிகளாகவும் வர தொடங்கி நம் சமூகத்தின் ஒரு அங்கமாக - கலாச்சாரமாக இன்றைக்கு அதில் முழு நீள - பல மணி நேர நிகழ்ச்சிகளும் வருமளவிற்கு பிரபலமாகவும் இன்றியமையாததாகவும் மாறிவிட்டது.