சாதாரண ஆத்துமாக்கள் முதல் மகாத்மாக்கள் வரை உலகிலுள்ள மனிதர்களுள் குறைந்த பட்சம் 60% மக்கள் தூர / கிட்ட பார்வைக்காக கண்ணாடி அணியும் கட்டாயத்தில் இருப்பாகாக, National Health Interview Survey, 2016 சொல்கிறது.
சமீபத்தில் என்னுடைய பழைய பதிவுகளை மீண்டும் படித்துக்கொண்டிருக்கையில் அதில் ஒரு பதிவும் அவற்றிற்கான பின்னூட்டங்களும் அந்த பின்னூட்டங்களுக்கான எனது மறு மொழியையும் வாசித்துக்கொண்டிருந்தேன்.
கடந்த சுமார் ஐந்து மாதகாலமாக, இந்த உயிர்க்கொல்லியின் கோரா பிடியில் சிக்கிக்கொள்ளாமலும் , அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் தற்காத்துக்கொள்ளும் வகையில் பல வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.
பழந்தமிழக வாழ்வியலில் நிலங்களின் தன்மைகள், அவற்றின் பயன்பாடுகள் அவற்றின் பூகோள அமைப்புகள் போன்றவற்றை கருத்தில்கொண்டு , குறிஞ்சி, முல்லை , மருதம் , நெய்தல் பாலை என ஐந்து வகைகளாக பிரித்து நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர் நமது பெரியவர்கள்.