ஒவ்வொரு புதன் கிழமையும் நிறுவனத்தின் எங்கள் கிளை அலுவலர்கள் மத்தியில் காலை 11.00 மணிக்கு ஒரு மீட்டிங் நடக்கும் . இதில் முதன்மை தலைமை அலுவலர் முதல் அனைத்து மேலாளர்களும் கலந்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டு அல்லது ஒவ்வொரு இரண்டாண்டுகள் அல்லது ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கொருமுறை சில குறிப்பிட்ட விஷயத்தின் மேம்படுத்தப்பட்ட விவரங்களை(updated version ) கற்று அதன் மீதான நமது அறிவை கட்டாயம் (mandatory) பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது எமது வேலை நிறுவனத்தின் எழுதப்பட்ட சட்டம்.
அவசரமான, அசௌகரியமான சில நாட்களில் வீட்டில் சமைத்து எடுத்த செல்ல முடியாமல் போகும் மத்திய உணவுக்குப்பதிலாக அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று தேவையானதை வாங்கி உண்பது வழக்கம்.
மின்சாரம், தண்ணீர், எரிவாயு இணைப்புகளில் அரசு அங்கீகாரம் பெற்ற வல்லுநர்களையே நியமித்து பழுதுகளை சரிசெய்துகொள்ள வேண்டும். நாமாக எதையும் செய்து விபரீதமானால் …. யாருக்கு நாட்டம்?
யாரும் தவறாக நினைக்கவேண்டாம் , இது என் அறிவீனத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம் எனினும் என் மனதில் தோன்றிய இந்த ஐயத்தை தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே உங்களை போன்ற அனுபவமிக்க நண்பர்களிடத்தில் என் ஐயத்தை வெளிப்படுத்துகிறேன்..