கோயில்பிள்ளை In செதுக்கல்கள்
பின்பற்றுபவர்கள்
சனி, 23 மே, 2020
ஆராய்வோம்!
அனுபவிப்போம்.!!
நண்பர்களே ,
நம் நாட்டில் மட்டுமல்லாது ஏனைய வெளி நாடுகளிலும் பழமொழிகள் பிரபலம்.
மேலும் படிக்க »
செவ்வாய், 19 மே, 2020
என்று பணியும் இந்த….
புரளியின் மோகம்?
நண்பர்களே,
வெள்ளையனிடம் அடிமை பட்டு கிடந்த காலங்களில்கூட இத்தகு ஊரடங்கும் வீட்டுக்குள் முடக்கமும் இருந்ததில்லை என அந்த காலத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்
கீ(த்)தா
க்களும் பல தாத்தாக்களும் சொல்ல கேட்டிருப்போம்.
மேலும் படிக்க »
திங்கள், 18 மே, 2020
பூவாகி... காயாகி - 4
என் வீட்டுத்தோட்டத்தில்….
நண்பர்களே ,
தொடர்கிறது ….
முந்தய பதிவை வாசிக்க..
பூவாகி... காயாகி - 3
அடுத்த நாள் காலை தொலைபேசி மனிஷா கொய்ராலா குரலில் சிரித்துகொண்டே மணி அடித்தது. (ஏன் .. .. இப்படி இருக்கக்கூடாதா?)
மேலும் படிக்க »
ஞாயிறு, 17 மே, 2020
பூவாகி... காயாகி - 3
நீ வேரு! நான் வேறு!!
நண்பர்களே ,
தொடர்கிறது ….
முந்தய பதிவை வாசிக்க…
பூவாகி... காயாகி
-2
பல நாட்களின் சிந்தனைக்கு பின் மனதை திடப்படுத்திக்கொண்டு தோட்ட வேலை செய்யும் ஒருவரை வரவழைத்து ஆலோசனை நடத்தி .... நாள் குறித்தாயிற்று.
மேலும் படிக்க »
வெள்ளி, 15 மே, 2020
பூவாகி... காயாகி - 2
கனியெல்லாம் ஹனியானால்..
நண்பர்களே ,
தொடர்கிறது ….
முந்தய பதிவை வாசிக்க...
பூவாகி… காயாகி-1
இதற்கிடையில் பனிரெண்டு நாட்கள் வெளி நாட்டு சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிதும் முதலில் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மர தரிசனம்.
மேலும் படிக்க »
வியாழன், 14 மே, 2020
பூவாகி... காயாகி - 1
பூவெல்லாம் காயானால்...
நண்பர்களே ,
தொடர்கிறது ….
முந்தய பதிவை வாசிக்க
பூவாகி... காயாகி
எந்த ஒரு செய்தியையும் நேரடியாக சொல்லாமல் , சில உவமைகள் (parables) மூலம் சொல்லி புரியவைப்பது என்பது ஒருவகை.
மேலும் படிக்க »
புதன், 13 மே, 2020
பூவாகி... காயாகி..
மரத்த வச்சவன்…..!!
நண்பர்களே ,
ஒரு திராட்ச்சை தோட்டத்தின் மத்தியில் சில கனி மரங்கள் இருந்தன.
அவற்றுள் சில அத்திமரங்களும் இருந்தன ;அவற்றை பராமரிக்க நம்பிக்கையும் நேர்மையான ஒரு தோட்டக்காரரும் இருந்தார்.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)