அடையாளம் தெரியாதபடி தங்கள் முகங்களை மறைக்கும்படியான முகமூடிகளை அணிந்தபடி சுமார் எட்டுபேர்கொண்ட கும்பல் ஒன்று கடந்த வாரம் இரவு சுமார் 8.௦௦ மணியளவில் கொடூர ஆயுதங்களோடு எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.
இத்தனை தூரம் சொல்லிகொண்டுவந்த எந்த திரைப்படங்களில் ஒன்றைக்கூட , சாதாரண திரை அரங்குகளிகூட நான் இதற்குமுன் பார்த்ததே இல்லை என்பதால் மட்டுமின்றி தொழில்நுட்ப கலவையும் என் பிரமிப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது.