பின்பற்றுபவர்கள்

சனி, 30 செப்டம்பர், 2017

இமைகளின் பாரம்....

பின்னிரவின்  நேரம்...... 

நண்பர்களே,.

நேற்றைய பதிவிலிருந்து தொடர......யுவதியின் அவதி ..

உடனே அவளை குரல் மூலம் எழுப்பி, " நீ பார்ப்பதற்கு களைப்பாக இருக்கின்றாய் என நினைக்கின்றேன் எனவே நான் அமர்ந்திருக்கும் ஜன்னல்  ஓரமாக உட்கார்ந்துகொள்" என சொல்லி என் இடத்தை கொடுக்க எழுந்தேன்.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

யுவதியின் அவதி ...

இமைகளின் அசதி.... 
நண்பர்களே,

நேற்று வழக்கம்போல அலுவலகம் செல்ல பேருந்தில் ஏறி ஜன்னல் பக்கத்து இருக்கையில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளில் கண்களை தழுவ செய்தேன்.

வியாழன், 28 செப்டம்பர், 2017

டுபா(ய்) கூர்!!!

தொப்பை குறைய....தம் பை நிறைய.. 

நண்பர்களே ,

ஒவ்வொருமுறையும் நான் துபாய் என்று தட்டச்சு  செய்யும்போதெல்லாம் முதலில்  டுபாய் என்றுதான் எழுத்துக்கள் பதிவாகின்றன பிறகே அவற்றை துபாய் என்று மாற்றிவருகிறேன்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

புன்னகையின் அர்த்தம்!!

சுவையுடனே சுட்டது!! 

கடந்துபோன ஆண்டு ஒன்றின்
கடைசி  இரு மாதம் ஒன்றில் -என்னை

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

சீதை கோடு!

 ராமர் கேடு!!

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க வரையறை-வரைமுறை  ...

மெட்ரோ ரயிலில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சில பெட்டிகளும் ஆண்களுக்கு என்று சில பெட்டிகளும் நியமிக்க பட்டிருக்கின்றன. தனித்தனி பெட்டிகள் என்றாலும் எல்லா பெட்டிகளும் ஒரே வரான்டாபோல்தான் இருக்கும் .

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

வரையறை-வரைமுறை ...

பயணம் எதுவரை?!!
நண்பர்களே,

1960 களில் துபாய் சாலைகளில் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக  ஐந்து வாகனங்கள் பயணிக்கும் நேரங்கள் போக்குவரத்து காவலர்களுக்கு அவற்றை ஒழுங்கு படுத்துவதில் பெரிய  சவாலாக அமைந்திருந்தது என்றால் அதை நம்ப முடியுமா?

புதன், 30 ஆகஸ்ட், 2017

ஊரு விட்டு ஊரு வந்து...

மனதில் உயர்ந்தோராய்...

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க...துபாயில் பிச்சைக்காரர்கள்.....

துபாயில் பிச்சைக்காரர்கள் இல்லையா என நான் கேட்ட கேள்விக்கு சினிமா பாணியில் அவர் சொன்ன பதிலுரை: "இருக்கு... ஆனால் இல்லை"