கோயில்பிள்ளை In செதுக்கல்கள்
பின்பற்றுபவர்கள்
புதன், 12 ஜூலை, 2017
அலசி ஆராய்ந்த ஒளிவு!.
ஆராய்ந்து
அலசிய
தெளிவு
!!
நண்பர்களே,
எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரித்து தெரிந்துகொள்ள அந்த விஷயத்தை அலசி ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும் என்று சொல்லுவார்கள்.
மேலும் படிக்க »
சனி, 1 ஜூலை, 2017
ஊக்க"மது" கைவிடேல்.
தட்டுங்கள் மூடப்படும்!!
நண்பர்களே,
மனித நாகரீகத்தின் படிமானங்களின் ஏதோ ஒரு படிவத்தில் படிந்துகிடக்கும் ஒரு வரலாற்று உண்மை:
மேலும் படிக்க »
வெள்ளி, 30 ஜூன், 2017
முகம் காட்டும் எழுத்துக்கள்!!.
அகம் காட்டும் படைப்புகள்!!
நண்பர்களே,
முன்பெல்லாம், வானொலியில் திரை இசை பாடலை கேட்கும்போதே, அது யாருடைய குரல் என்பதை பளீச்சென்று அடையாளம் உணர முடிந்தது.
மேலும் படிக்க »
வியாழன், 29 ஜூன், 2017
உங்களுக்கு ஒன்னும் ஆகாது!!??.
நல்லாயிடுவீங்க!!!
நண்பர்களே,
நமக்கோ அல்லது நம் உறவுகளுக்கோ அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கோ உடம்பு சரியில்லாமல் வீட்டிலோ அல்லது மருத்துவ மனையிலோ இருக்க நேரும்போது,
மேலும் படிக்க »
செவ்வாய், 27 ஜூன், 2017
பெண்மேற்கு பருவக்காற்று - 4
பர(ண்)ம் பொருள் !!
தொடர்கிறது....
நண்பர்களே,
முன் பகுதியை வாசிக்க........
பெண்மேற்கு பருவக்காற்று - 3
அது ஒரு மெல்லிய நீல நிற டிஷு பேப்பரில் சுற்றப்பட்டிருந்த ஒரு சிறிய அட்டைப்பெட்டி.
மேலும் படிக்க »
திங்கள், 26 ஜூன், 2017
பெண்மேற்கு பருவக்காற்று - 3
இதமாக...
தொடர்கிறது....
நண்பர்களே,
முன் பகுதியை வாசிக்க
பெண்மேற்கு பருவக்காற்று - 2
பல பக்கங்களை கடகடவென படித்த பின்னர் இறுதியாக என்ன சுவாரசியம் என தெரிந்துகொள்ள டைரியின் கடைசி மாதமான டிசம்பர் 22 ஆம் தேதியில் எழுதப்பட்ட குறிப்பில் பார்வை குத்தி நின்றதாம் அந்த வீட்டு உரிமையாளர் தம்பதியினருக்கு.
மேலும் படிக்க »
சனி, 24 ஜூன், 2017
பெண்மேற்கு பருவக்காற்று - 2
இசைந்தது.
தொடர்கிறது....
நண்பர்களே,
முன் பகுதியை வாசிக்க...
பெண்மேற்கு பருவக்காற்று
அந்த வெண்கல பெட்டகத்திலிருந்த நாட்குறிப்பு புத்தகம் ஆகஸ்டு மாதத்தின் 18 ஆம் தேதி எழுத ஆரம்பிக்க பட்டிருந்தது.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)