இதையும் இணைக்கும் இதயம்.
நண்பர்களே,
வெனிசுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் புகைபடமெடுத்துக்கொள்ளும் முக்கிய இடங்களுள் பிரதான கால்வாய் மீது கட்டப்பட்டிருக்கும் அந்த ரியால்டா பாலமும் ஒன்று என்பதால் அதன் மீது நின்றுகொண்டு விதவிதமான பாவனைகளில் தங்களை புகைபடமெடுத்துக்கொண்டிருந்தனர்.