பள்ளி, கல்லூரியில் பல வருடங்கள் ஒன்றாக இணைந்து படித்திருந்தாலும், படிப்பிற்கு பின்னர், அவரவர் பாதையில் பயணிக்க நேரும்போது நண்பர்களை பிரிந்து செல்வது வாடிக்கை.
சமீபத்தில் கேட்ட தொலைகாட்சி செய்தியில், இதுவரை, சட்டத்திற்கு புறம்பாக வீடுகளிலும், பண்ணைகளிலும் , குடோன்களிலும் வாகனங்களிலும் பதுக்கி, தேர்தலை முன்னிட்டு, பட்டுவாடா செய்யவும் , தேர்தல் செலவுகளை உச்ச வரம்பிற்கு மீறி ஆடம்பரமாக செலவழிக்கவும் வைக்கபட்டிருந்த பணத்தில் பிடிபட்ட பணம் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் என தகவல் சொல்லக்கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.
தமிழ் பெற்றோர்களின் தவப்புதல்வனாக பிறந்ததால் மட்டுமின்றி, பள்ளி நாட்களில் தமிழை எனக்கு விருப்பபாடமாக்கிய தமிழாசிரியர்களின் பாடம் கவிதை, நடத்திய விதங்களும், தமிழின் சிறப்பான படைப்புகள்
நான்கு சுவர்களுக்குள் நடக்கவேண்டிய எத்தனையோ அந்தரங்க - தனி மனித, தனிப்பட்ட குடும்ப விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அம்பலபடுத்தி அதில் ஆதாயம் காணும் ஊடகங்களில்...
வளர்ந்துவரும் நாகரீக உலகில் மனித பிறவியின் இன்றியமையாத தேவைகளுள் உணவு உடை உறையூளுக்கு இணையான மற்றொன்று உடல் ஆரோக்கியமும் அதற்கான நல்ல மருத்துவமும் என்றல் மிகை அல்ல.