கடந்த சில வாரங்களாக பதிவுகள் எதுவும் என் பட்டறையில் இருந்து வெளிவரவில்லை என்ற ஏக்கம் உங்களில் பலருக்கு இருந்ததை நீங்கள் வெளிபடுத்திய அர்த்தமுள்ள ஆதங்க வெளிப்பாடுகள் மூலம் அறிந்துகொண்டேன்.
சூப்பர் ஸ்டார் திரு ரஜினி காந்த் அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம், பாபா. அதில் அவர் பாடுவதாக அமைந்திருந்த ஒருபாடலில் "உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன், நான் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன் " எனும் வரிகள் வரும்.
அந்த கார் நிறுத்த பட்டிருந்த இடத்தை சுற்றிலும் ஒரு வெள்ளை கூடாரம் அமைத்து உள்ளே என்ன நடக்கின்றது என்று வெளியே இருக்கும் யாருக்கும் தெரியாதபடி மேலும் சில ஆய்வு நடவடிக்கைகள் அந்த சம்பவ இடத்தில் நடந்துகொண்டிருந்தது.