இந்த அரண்மனையில் மொத்தம் 775 அறைகள் அவற்றுள் 19 பிரதானிகளின் அறைகள் ,52 அரச குடும்பங்களுக்கான படுக்கை அறைகள்,188 அலுவலர்கள் குடி இருப்புகள், 92 ராஜீய அலுவலகங்கள்,78 குளியல் அறைகள் கொண்ட, 108 மீட்டர் அகலம் கொண்ட முகப்பும் 120 மீட்டர் நீளமும்,24 மீட்டர் உயரமும் , நிலமட்டத்தின் கீழுள்ள தளத்தில் இருந்து கூரை வரையிலான மொத்த பரப்பளவு 77,000 சதுர மீட்டர் கொண்டது.
பின்பற்றுபவர்கள்
வெள்ளி, 17 ஜூலை, 2015
"யாரங்கே...?"
இந்த அரண்மனையில் மொத்தம் 775 அறைகள் அவற்றுள் 19 பிரதானிகளின் அறைகள் ,52 அரச குடும்பங்களுக்கான படுக்கை அறைகள்,188 அலுவலர்கள் குடி இருப்புகள், 92 ராஜீய அலுவலகங்கள்,78 குளியல் அறைகள் கொண்ட, 108 மீட்டர் அகலம் கொண்ட முகப்பும் 120 மீட்டர் நீளமும்,24 மீட்டர் உயரமும் , நிலமட்டத்தின் கீழுள்ள தளத்தில் இருந்து கூரை வரையிலான மொத்த பரப்பளவு 77,000 சதுர மீட்டர் கொண்டது.
"ராஜ யோகம்"
"கோ" கோ தான் கொஞ்ச(ர) நேரத்துக்கு!"!
நண்பர்களே,
பழங்கால ராஜா ராணி கதைகளை கேட்க இன்னமும் நம்மில் பலரும் சிறு பிள்ளைகள்போல ஆர்வம் காட்டுவது அசைக்க முடியாத உண்மை.
புதன், 15 ஜூலை, 2015
"என்ன அவசரம்?"
மடை திறக்கட்டும்!!
நண்பர்களே ,
இளங்கலை முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு என்று நினைக்கின்றேன்,
கல்லூரிக்கு பெரும்பாலான நாட்கள் சைக்கிளிலும் சில நாட்கள் மட்டும் பேருந்திலும் பயணம் செய்துவந்த சமயம்.
செவ்வாய், 14 ஜூலை, 2015
"காலை ஜப்பானில் காபி"
பில்டர் பண்ணி குடிங்கோ..
நண்பர்களே,
அமரர் திரு கே பாலச்சந்தர் கைவண்ணத்தில் உருவான திரை காவியம், "நினைத்தாலே இனிக்கும்".
"மன நிறைவு"
வாழ் நாள் முழுவதும்
நண்பர்களே,
பலமுறை பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செல்லும் வாய்ப்புகள் நமக்கு கிட்டி இருக்கும் அல்லது நாம் ஏற்படுத்திகொண்டிருப்போம்.
"சொன்னது நீதானா?"
வரேம்மா.....வரமா..?
தொடர்கிறது........
முதலில் இருந்து வாசிக்க அஞ்சல் பெட்டி 520
எங்கள் பள்ளியில் விடுதியும் உள்ளது, அந்த விடுதியில் படிக்கும் மாணவர்கள் சொல்லும் பல சுவாரசியமான விஷயங்களை கேட்டு கேட்டு என்னையும் அந்த விடுதியில் சேர்க்கும்படி என் பெற்றோர்களை நான் அறியா பருவத்தில் அதாவது விடுதி என்றால் என்னவென்றே அறியாத பருவத்தில் வற்புறுத்தி இருக்கின்றேன்.
திங்கள், 13 ஜூலை, 2015
"அஞ்சல் பெட்டி 520"
படமா... பாடமா?
நண்பர்களே,
ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கூடம் செல்ல வேண்டி இருந்ததை ஏற்கனவே என்னுடைய சில பதிவுகளின் ஊடாய் அறிந்திருப்பீர்கள், இது நம்மில் பெரும்பான்மையானோருக்கு நிகழும் ஒரு சாதாரண நிகழ்வுதான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)