வெற்றி கொட்டும் !!
நண்பர்களே,
எங்கள் ஊரின் பல சிறப்புகளுள், கோவில்கள், மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், காவலர் கல்லூரிகள், சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட ஆறு, மலைகள்,வரலாற்று சிறப்பு மிக்க , எங்கள் ஊரையும் பக்கத்திலுள்ள ஊரையும் இணைக்ககூடிய சுரங்கபாதைகள் கொண்ட பழங்கால அதே சமயத்தில் இன்னும் கம்பீரமாகவும் வலிமையுடனும் காணப்படும் உபயோகபடுத்தபட்டு கொண்டிருக்கும் கட்டிடங்கள் போன்றவற்றிற்கு அடுத்து,