கார சாரம்!!
நண்பர்களே,
கல்லூரி முதுகலை பட்ட படிப்பிற்காக வெளி ஊர்களில் இருந்து மட்டுமல்ல வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவ மாணவியர் (ஆமாம் இதுதான் எனது முதல் அனுபவம் மாணவியருடன் சேர்ந்து கல்வி கற்றது) எங்கள் ஊரிலுள்ள கல்லூரிகளுக்கு வருவது கொஞ்சம் சாதாரணம் தான்.