பின்பற்றுபவர்கள்

புதன், 2 ஆகஸ்ட், 2017

இலுமிnaughty!!

இல்லாட்டி..?

வானம் பொய்த்துப்போய்விட்டது.

விளைச்சல் குறைந்துவிட்டது.

நோய்கள் பெருகிவிட்டன.

ரசாயன  மருந்துகள் குவிந்துவிட்டன.

பற்பசையில் விஷம்.

பிளாஸ்டிக்கில் அரிசி.

ஊடகங்களிலும் ஊடுருவிய விஷமிகள்.

திசைமாறிப்போன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

நிலவில் வீடு,

நிழலில் தொற்று நோய்.

ஆதாரில் சேதாரம்

பூமியில் பூகம்பம்

ஆழ் கடலில் சுனாமி.........

சர்க்கரைக்குள் நோய் 

சப்போட்டாவில் பேய்.

ஸ்மார்ட்போனில் சூழ்ச்சி.

டெபிட் கார்டில் வீழ்ச்சி.

கொசு தொல்லை,

நீட் தேர்வு,

கொய்யாப்பழ விலை உயர்வு 

இத்தனைக்கும் ஒரே காரணம் ???

உலகத்தின் "BIG BOSS" எனும் 

இலுமினாட்டிகள்!!!

என்று சொல்லும்  NAUGHTY களை   என்ன சொல்வது?

 நன்றி!! 

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ


6 கருத்துகள்:

  1. சர்க்கரைக்குள் நோய்

    சப்போட்டாவில் பேய்./நிலவில் வீடு,

    நிழலில் தொற்று நோய்.

    ஆதாரில் சேதாரம்/ ஆமாம் ஆமாம் இதுக்கும் காரணம் இலுமினாட்டிகள் தான் அஹ்ஹாஹ்ஹஹ...ஆனா நாங்க naughty லிஸ்டில் இல்லை....

    இலுமி'naughty' அஹஹ்ஹ் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  2. வேறு வழியில்லை. எதிர்கொள்ளவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா..

    கோ

    பதிலளிநீக்கு
  4. கம்னு இருக்க வேண்டியது தான் இல்லன்னா கம்--டின்னு சொல்லிருவாங்க
    சாக்கிரதன்னே.

    பதிலளிநீக்கு