"பணத்துக்கு பங்கம்".
நண்பர்களே,
மணமகன் அல்லது மணமகள் இல்லாமல் கூட திருமணங்கள் நடந்தாலும் நடக்கலாம், ஆனால் தங்கம் இல்லாமல் எந்த திருமணத்தையும் நினைத்துப்பார்க்க முடியுமா என்றால் சந்தேகமே.
"பணத்துக்கு பங்கம்".
நண்பர்களே,
மணமகன் அல்லது மணமகள் இல்லாமல் கூட திருமணங்கள் நடந்தாலும் நடக்கலாம், ஆனால் தங்கம் இல்லாமல் எந்த திருமணத்தையும் நினைத்துப்பார்க்க முடியுமா என்றால் சந்தேகமே.
புன்னகை மொண்டு வா .
"நலம் கூட்டி வளம் செழிக்க
வரவேண்டும் இப்புத்தாண்டு.
உலவுகின்ற நோய்த்தொற்று
உலககன்று செல்லவேண்டும்.
ஊர்வசி!
நண்பர்களே,
யாரேனும் இக்கட்டான - நெருக்கடியான வேளைகளில் இருக்கும்போது, அவர்களை பார்ப்பவர்கள், தெரிந்தவர்கள் சொல்லும் ஆறுதலான - பொதுவான-உற்சாகமூட்டும் வார்த்தைகள் "டேக் இட் ஈஸி".
கண்ணாமூச்சு!!
நண்பர்களே,
சாதாரணமாக எல்லோராலும் பார்த்து இயல்பாக அர்த்தப்படுத்தி புரிந்துகொள்ளும் விடயங்களை கற்பனை ஊற்று பெருக்கெடுக்கும் கவிஞர்கள், வேறு கோணத்தில் பார்த்து பொருத்தமான உவமைகளால் வெளிப்படுத்துவர்.
உழைப்பாளி!
நண்பர்களே,
அவர் ஒரு கடின உழைப்பாளி, எளிமையானவர், கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர், ஏற்ற தாழ்வு பாராமல் எல்லோரிடத்திலும் அன்பு கொண்டவர்.
நெஞ்சம் மறப்பதில்லை.
நண்பர்களே,
பொதுவாக பேசும்போதும் எழுதும்போதும் நெஞ்சம், மனம், இதயம் என்பவை ஒரே விஷயத்தை குறிப்பதாகவே நடைமுறை வழக்கப்படுத்தியுள்ளது.