வீடே அலுவலகம்!!
நண்பர்களே,
கடந்த சுமார் ஐந்து மாதகாலமாக, இந்த உயிர்க்கொல்லியின் கோரா பிடியில் சிக்கிக்கொள்ளாமலும் , அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தம்மையும் தம்மை சார்ந்தவர்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் தற்காத்துக்கொள்ளும் வகையில் பல வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.