மளிகை சாமான் மற்றும் பதார்த்தங்கள் வாங்க கடைக்குபோகுமுன் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் எவ்வளவு வாங்கவேண்டும் என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி கொண்டுபோவோம்.
அவர் விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த அந்த சமயத்தில் என் நண்பர்கள், என் பெற்றோர் அனைவரிடமும் ஆசிரியர் சொன்ன விவரங்களை சொல்லி என் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன்.
தூய்மையான (நாகரீக) உடை, cufflink இணைத்த முழு கை சட்டை , முழுநீள கால்சசட்டை , tuck செய்யப்பட்டு இடைகச்சை(belt) கட்டிக்கொண்டு,பாலிஷ் செய்யப்பட்ட shoes அணிந்துகொண்டு, cooling glasses அணிந்து, நன்கு துடைத்து பளபளக்கும் தன்னுடைய Hero Honda வில் ஒரு ஹீரோ போல வருவார். தினமுமிந்த தோற்றப்பொலிவில் துளியும் குறைந்திருக்காது.
கலிகாலம் என்றழைக்கப்படும் இந்த அதிநவீன யுகத்தில் நாட்டில் உலவும் புதிய வார்த்தைகளின் வரவு எங்குபோய் முடியுமோ என்று அச்சத்துடன் எதிர் கொள்ளவேண்டி இருக்கின்றது.
நண்பர்களே,
நாம் யார் எப்படிப்பட்டவர், எங்கிருக்கிறோம், படிப்பு, தொழில் குடும்பம் என எதுவும் நம் ஒருவருக்கொருவர் தெரியாவிட்டாலும் ஒரே நேர்கோட்டில் நம் எல்லோரையும் இணைப்பது தமிழ், தமிழ் மட்டுமே.