கலிகாலம் என்றழைக்கப்படும் இந்த அதிநவீன யுகத்தில் நாட்டில் உலவும் புதிய வார்த்தைகளின் வரவு எங்குபோய் முடியுமோ என்று அச்சத்துடன் எதிர் கொள்ளவேண்டி இருக்கின்றது.
நண்பர்களே,
நாம் யார் எப்படிப்பட்டவர், எங்கிருக்கிறோம், படிப்பு, தொழில் குடும்பம் என எதுவும் நம் ஒருவருக்கொருவர் தெரியாவிட்டாலும் ஒரே நேர்கோட்டில் நம் எல்லோரையும் இணைப்பது தமிழ், தமிழ் மட்டுமே.