நண்பர்களே,
நாம் யார் எப்படிப்பட்டவர், எங்கிருக்கிறோம், படிப்பு, தொழில் குடும்பம் என எதுவும் நம் ஒருவருக்கொருவர் தெரியாவிட்டாலும் ஒரே நேர்கோட்டில் நம் எல்லோரையும் இணைப்பது தமிழ், தமிழ் மட்டுமே.
ஆதாம் ஏவாள் காலம்தொட்டு மனித சமூகம் தங்கள் தகவல்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள பரிபாஷைகள் அல்லது பரிவர்த்தனைக்கான ஏதோ ஒரு மொழியை கொண்டிருந்திருக்க வேண்டும்.